கூலிங்கிளாஸ், கூலான இளநீர்: வேற லெவலில் மாஸ் காட்டும் சிம்பன்சி

Funny Video: ஒரு கில்லாடி சிம்பன்சி இணையத்தை கலக்கி வருகிறது. விடுமுறைக்காகவும், மாறுதலுக்காக எங்காவது சுற்றுலா செல்லவும் காத்திருப்பவர்களுக்கு இந்த சிம்பன்சியை பார்த்தால் சிறு பொறாமையே வரும்.

பல வகையான வீடியோக்கள் சமூக வாலைதளத்தில் பகிரப்பட்டாலும், விலங்குகள் தொடர்பான வேடிக்கை வீடியோக்கள் என்றுமே எளிதில் வைரலாகி விடும். 

Trending News