BSNL Recharge Plans Offers: அன்னையர் தினத்தை முன்னிட்டு, பிஎஸ்என்எல் 3 நீண்ட நாட்கள் வேலிடிட்டி தரும் ரீசார்ஜ் திட்டத்தை தள்ளுபடியில் வழங்குகிறது. அந்த ரீசார்ஜ் திட்டத்தின் முழு விவரத்தை இங்கே காணலாம்.
BSNL 299 Recharge Plan: பிஎஸ்என்எல் தனியார் நிறுவனங்களுக்கு ஈடாக பல ரீசார்ஜ் திட்டங்களை அடுத்தடுத்து அளித்து வருகின்றது. சாமானியர்களுக்கு ஏற்ற பல மலிவு விலை திட்டங்களைக் கொண்டுள்ளது.
பிஎஸ்என்எல் அல்லது ஜியோ, எது சிறந்தது.. ரூ.100 ரீசார்ஜ் திட்டத்தில் எது சூப்பர் பலனை தரும். எந்த திட்டத்தை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம் என்பதை தெரிந்துக்கொள்வோம்.
பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.61,000 கோடி மதிப்பிலான 5ஜி அலைக்கற்றையை இந்திய அரசு ஒதுக்கியுள்ள செய்தி, பிஎஸ்என்எல் விரைவில் 5ஜி சேவையை தொடங்கலாம் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இந்தியாவின் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் என்னும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் 5ஜி நெட்வொர்க் பரிசோதனையைத் தொடங்கியுள்ளது. அடுத்த மூன்று மாதங்களில் 5G சேவைகளை முறையாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
BSNL Recharge Plan: பிஎஸ்என்எல் நிறுவனமானது தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல்லுடன் போட்டியிட ஒரு அற்புதமான ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் முழு விவரத்தை இங்கே காணலாம்.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் வகையில் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
BSNL Cheap Recharge Plans: குறைந்த விலையில் 180 நாள்கள் வேலிடிட்டியுடன் பல்வேறு சேவைகளை வழங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ரீசார்ஜ் திட்டத்தின் முழு விவரங்களை இங்கு காணலாம்.
BSNL New Recharge Plan: பிஎஸ்என்எல் நிறுவனம் குறைந்த கட்டணத்தில், அதிக நாள்கள் வேலிடிட்டி உடன் கொண்டுவந்துள்ள புதிய திட்டம் ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா நிறுவனங்களை கதிகலங்கச் செய்துள்ளது.
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு பீதியை கொடுக்கும் வகையில் அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் தொடர்ந்து சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
BSNL Vs Reliance Jio Vs Airtel: கட்டணம் மற்றும் வேலிடிட்டி அடிப்படையில் BSNL திட்டத்துடன் ஒப்பிடும் போது, Airtel மற்றும் Jio கட்டணங்கள் பல அதிகமாவே உள்ளன.
TRAI சிம் நிறுவனங்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. அதன்படி இனி ஜியோ, ஏர்டெல், விஐ சிம்கள் ரீசார்ஜ் செய்யவில்லை என்றாலும் சில நாட்கள் செயலில் இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில் ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனமும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
BSNL Recharge Plans: ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கடும் போட்டி அளிக்கும் வகையில் BSNL நிறுவனம் பல அசத்தல் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.