ராணுவத்தில் சேர்ந்த 3 ஆண்டுகளிலேயே வீரமரணம்!

தமிழ்நாட்டை சேர்ந்த லட்சுமணன் மரணம் மொத்த மாநிலத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த இவர், ராணுவத்தில் ரைபிள்மேனாக இருந்து வந்தார். இந்நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதலில் அவர் உயிரிழந்தார்.

Trending News