ரூல்ஸ் இல்ல... எப்பனாலும் கிடைக்கும்... மது விற்பனை படுஜோர்!

ராசிபுரம் மற்றும் வெண்ணந்தூர் சுற்றுவட்டாரப் பகுதியில் சட்டவிரோதமாக கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Trending News