காங்கிரஸ் வெற்றி மக்களவைத் தேர்தலில் எதிரொலிக்காது: எடியூரப்பா

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றி உள்ள நிலையில், இந்த முடிவுகள் வரும் மக்களவை பொதுத்தேர்தலில் பிரதிபலிக்காது என அம்மாநில முன்னாள் முதலமைச்சரும், பாஜகவை சேர்ந்தவருமான எடியூரப்பா தெரிவித்துள்ளார்.

Trending News