நாயை வேட்டையாடிய சிறுத்தை

வளர்ப்பு நாயை வேட்டையாடிய சிறுத்தை: சிசிடிவி காட்சியால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வீட்டிற்குள் புகுந்த சிறுத்தை அங்கிருந்த வளர்ப்பு நாயை வேட்டையாடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Trending News