அயராது உழைப்போம்: திமுக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு அமைச்சர் உதயநிதி வேண்டுகோள்

பவள விழா காணும் திமுக, இன்னும் பல நூறாண்டுகள் தமிழ்நாட்டின் ஏற்றத்துக்குத் துணை நிற்கும் வகையில் அதனை மென்மேலும் வலிமையாக்கிட அயராது உழைப்போம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Trending News