மதுரையில் 6 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி வழக்கு!

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் உள்ள டாஸ்மாக் கடைகளை 6 நாட்கள் மூடக்கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மனுவை மதுரை மாவட்ட ஆட்சியர்  பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்கலாம் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

 

Trending News