வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கக்கூடிய இந்த ஜீரண நீர், வெப்பத்தையும், வயிற்றுக் கோளாறுகளையும் சமாளித்து உடலை சீராக்கும். தினமும் உணவுக்குப் பிறகு குடிப்பது உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
Best Prebiotic Foods: ப்ரீபயாடிக்குகள் இயற்கையான நார்ச்சத்துக்கள். அவை நம் உடலில் ஜீரணமாகாது என்றாலும், அவை நேரடியாக குடலுக்குச் சென்று நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவை வழங்குகின்றன.
மூளை செயல் திறன் மேம்படுவது முதல், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது வரை மிகவும் அத்தியாவசியமான, குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, சாப்பிட வேண்டிய உணவுகள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
Gut Health : வயிற்றில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்க, புரோபயாடிக்குகள் நிறைந்த இந்த நான்கு உணவுகளை சாப்பிடுங்கள், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், குடல் ஆரோக்கியம் மேம்படும்.
கோடைக்காலத்தில் காரணமான உணவுகளை சாப்பிடுவது வயிற்றிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே இந்த சமயத்தில் என்ன மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ளுங்கள்.
குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருந்தாலே, 90 சதவிகித நோய்களை வராமல் தடுத்து விடலாம். உணவு நன்றாக ஜீரணித்து, ஊட்டச்சத்துக்கள் உடலில் சிறப்பாக கிரகிக்கப்படும் போது, நோய்நொடியேற்ற வாழ்க்கை வாழ்வது எளிதாகிறது.
Weigth Loss: உடல் எடையை குறைக்க பலரும் குறுக்கு வழிகளை தேடுகின்றனர். இதனால் பலவகையான டயட்களை பாலோ செய்கின்றனர். ஆனால் இது உடலுக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தலாம்.
வயிற்றில் நல்ல பாக்டீரியாவின் எண்ணிக்கை குறைவதாலும், கெட்ட பாக்டீரியாக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், குடல் சார்ந்த பிரச்சனைகள, அஜீரண பிரச்சனைகள் ஆகியவை ஏற்படுகின்றன.
Gut health | ஆண்களின் உடல் அழகையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும் குடல் அசுத்தம் ஏற்படுவது எதனால், குடலை சுத்தம் செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட அடிப்படை தகவல்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்....
Constipation | நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது வயிறு, குடல் மற்றும் குடல் இயக்கம் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன?, அதற்கான காரணம் மற்றும் தடுப்பு முறை குறித்து அறிந்து கொள்ளுங்கள்.
Gut health | குளிர்காலத்தில் பரவும் பாக்டீரியா, வைரஸ்கள் காரணமாக குடல் பிரச்சனைகள் அதிகரிக்கும் என்பதால் அவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Gut Health Tips | உங்கள் குடல் ஆரோக்கியமாக இல்லை என்பதை காட்டும் 7 மிக முக்கியமான அறிகுறிகள் தெரிந்து கொள்ளுங்கள். மலச்சிக்கல், குடல் வறட்சியை புறக்கணிக்காதீர்கள்.
Gut Health | குடல் பிரச்சனை நிரந்தர தீர்வு தேடினால் இந்த 3 உணவுகளை உங்களின் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் உங்களுக்கு மலச்சிக்கல், வாயு உள்ளிட்ட பிரச்சனைகள் இருக்காது.
Fasting Benefits | 72 மணி நேர உண்ணாவிரதம் டைப் 2 நீரிழிவு நோய் ஆபத்தை குறைக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் கெட்ட கொழுப்பு எரிப்பு இயல்பாகவே அதிகரிக்கும்.
Fiber Rich Food For Weight Loss: சிறந்த செரிமானத்திற்கு, நார்ச்சத்து நிறைந்த உணவு டயட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டும். குடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் உடலை பிட் ஆக வைத்துக் கொள்ளவும் முடியும்.
செரிமான கோளாறு தானே என எளிதாக நினைக்க வேண்டாம். இது நீங்கள் நினைப்பதை விட பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது. இதனை தடுக்க அற்புதமான மருத்துவ குணங்களைக் கொண்ட 5 மசாலாப் பொருட்கள் உதவும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.