நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்துள்ள பிதிர் காடு காமராஜ்நகர் பகுதியில் யானை மக்கள் அச்சமடைந்துள்ளனர். குடியிருப்பு பகுதியில் யானை உலா வருவதை கண்டு இருவர் ஓட்டம் பிடித்த சிசிடிவி காட்சிகள் பதிவாகி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரத்தில் வாலிபர் மீது சரமாரி தாக்குதல் - பரபரப்பு வீடியோ!
இரவில் நடமாடும் கரடி - வெளியே வர மக்கள் அச்சம்!
நாயால் விபரீதம்... கீழே விழுந்து படுகாயம்! சிசிடிவி காட்சி!
பேருந்து லாரி இடையெ சிக்கி நூலிழையில் தப்பிய நபர் !
நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவியில் தெருவில் நடந்து சென்ற சிறுவனை நாய் ஒன்று துரத்தி கடித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
9 வயதுச் சிறுவன் மீது பைக் மோதி விபத்து: சிசிடிவி காட்சிகளால் பதைபதைப்பு
CCTV Of Women Falling Off Bus : ஒரு பெண், ஓடும் பஸ்ஸில் இருந்து கீழே விழும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சிசிடிவி காட்சிகள் மனதை பதற வைக்கிறது.
உசிலம்பட்டி அருகே நள்ளிரவில் பாஜக நிர்வாகி வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி எரித்த நிலையில், இதுவரை போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதிமுக பேனர் விழுந்து பள்ளி மாணவர், தந்தை காயம்: சிசிடிவி காட்சியால் பரபரப்பு
Jammu Hit And Run Shocking CCTV : ஒரு வயதானவர், ஸ்கூட்டி ஓட்டிக்கொண்டு செல்ல, அவரது வண்டியை லேசாக தட்டிய வாகனம், ரிவர்ஸில் வந்து அவர் மீது ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Ahmedabad Student Death CCTV Footage : பள்ளி மாணவி ஒருவர், 4வது மாடியில் இருந்து எகிறி குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்த சிசிடிவி காட்சிகளும் தற்போது வெளியாகி இருக்கிறது.
ஹோட்டல் உரிமையாளருடன் வந்த நண்பனே ஸ்கெட்ச் போட்டு பணம் கொள்ளை
சென்னை சென்ட்ரலில் ரயில் பயணிகளிடம் செல்போன் திருடிய நபரை போலீசார் கையும் களவுமாக துரத்திப் பிடித்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
Kozhikode Accident Video: கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட கோர விபத்தின் பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி வைரல் ஆகி வருகிறது
Kerala Accident Latest News: ஓமசேரி-திருவம்பாடி சாலையில் தரோலில் பேருந்தும் லாரியும் மோதியதில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். "யாருக்கும் பெரிய காயங்கள் இல்லை" என்று முக்கோம் காவல் நிலைய அதிகாரி உறுதிப்படுத்தினார்.
கலவரக் காடான ரோடு..குடும்பத்துடன் நடுரோட்டில் சண்டைக்கு இறங்கிய கும்பல்: வெளியான பரபரப்பு சிசிடிவி!
திடீரென விழுந்த மரம் - நூலிழையில் தப்பிய நபர்: சிசிடிவி காட்சி
தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பாலிடெக்னிக் மாணவர் பலி
Obscene Video Of BJP Leader Manohar Dhakad : இணையத்தில், பாஜக பிரமுகர் ஒருவர் காருக்குள் ஒரு பெண்ணுடன் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியிருப்பது, பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பைக் திருட்டு: சிசிடிவி காட்சியில் கைதான களவு
Cow Riding Bike CCTV Footage : ஒரு மாடு, ஸ்கூட்டியை லாவகமாக தள்ளிக்கொண்டு சென்ற வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.