ஜூலை 22-ம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரை பொறியியல் கலந்தாய்வு

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியான நிலையில், ஜூலை 22-ம் தேதி முதல் செப்டம்பர் 11-ம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News