திருச்செந்தூர் கோவிலில் இன்று 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள்!

ஐப்பசி மாதம் பிறந்து சில நாட்களே ஆன நிலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 100க்கும் மேற்பட்ட திருமணம் நடைபெற்றது.

Trending News