City
சர்வதேச தீவிரவாத அமைப்பிற்கு ஆட்கள் திரட்டிய வழக்கு தொடர்பாக தமிழகம் முழுவதும் சென்னை உட்பட 12 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.