எது பிரேக்கப்பா...? ஷாக்கான பிரபல பிக்பாஸ் ஜோடி!

தங்கள் காதல் பிரேக்கப் ஆகவில்லை என்றும் இன்னும் இருவரும் லிவிங்கில் இருக்கிறோம் என்றும் பிக்பாஸ் ஜோடி அமீர் மற்றும் பாவனி தெரிவித்துள்ளனர்.

Trending News