Liver Detox: பல பாரம்பரிய இந்திய உணவுகள் இயற்கையாகவே கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். சில உணவுகள் கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்குவதோடு, செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில், நாம் உடல் ஆரோக்கியத்தை தொலைத்து விட்டோம். சரியான நேரத்தில் சாப்பிடாமல், சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது உடல் நலத்தை பெரிதும் பாதிக்கிறது. இதனால் ஏற்படும் முக்கிய பாதிப்புகளில் ஒன்று கொழுப்பு கல்லீரல்.
Liver Detox: நமது உணவு பழக்கம் கல்லீரலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உடலின் டீடாக்ஸ் ஃபேக்டரி ஆக வழங்கும் கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.
Liver Health Tips : கல்லீரலை பாதிக்கும் இந்த 5 பழக்க வழங்கங்கள் குறித்து பெரும்பாலும் கவனம் செலுத்துவதில்லை. ஆனால் இந்த பழக்க வழக்கங்கள் உங்களின் ஆயுளைக் குறைக்கும். முழு விவரம்...
Liver Detox: உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்திகரிக்கும் ஒரு பாக்டரி ஆக விளங்கும் கல்லீரலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், கடுமையான உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
Fatty liver : கல்லீரல் கொழுப்பு உடலுக்கு மிகவும் ஆபத்தானது என்பதால் அதனை கரைக்கும் மூன்று காய்கறி சாறுகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்...
Liver Detox: கல்லீரல், உடலை சுத்திகரிக்கும் ஒரு பாக்டரி ஆக விளங்குகிறது என்றால் மிகை இல்லை. கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால், கடுமையான உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படலாம்.
Liver Detox: கல்லீரல் பெரிய அளவில் செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இது உடலில் இருந்து கழிவுகளை அகற்ற சிறுநீரகங்களுக்கு உதவுகிறது.
Liver Detox: உடலில் சேரும் நச்சுக்களையும் அழுக்குகளையும் நீக்கும் வேலையை செய்யும் லிவர் என்னும் கல்லீரல், ஆரோக்கியமாக இல்லை என்றால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதோடு, கடுமையான நிலைகளில் உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படும்.
உடலில் இருக்கும் உறுப்புகளில் முக்கியமான ஒன்று கல்லீரலும் ஆகும். உடலுக்கு தேவையான சத்துக்களை கட்டுப்படுத்தி மற்ற உறுப்புகளுக்கு கொடுக்கும் பனி கல்லீரலுக்கே உள்ளது.
நமது உடலின் நச்சுக்களை நீக்கும் ஃபேக்ட்ரியாக விளங்கும் கல்லீரல், மிகவும் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது முக்கியம். இந்நிலையில் கல்லீரலில் சேரும் நச்சுக்களை நீக்க உதவும் உணவுகளை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Papaya seeds Benefits: பப்பாளியின் விதைகளை ஊறவைத்து அந்த நீரை குடித்து வந்தால், அது ஒட்டுமொத்த நல்வாழ்விற்கு அதிசயங்களைச் செய்யும் அற்புதமான டீடாக்ஸ் பானமாக மாறுகிறது
Liver Detox: குளிர்காலத்தில் கல்லீரலை டீடாக்ஸ் செய்து இன்றியமையாதது. பொதுவாக குளிர் காலத்தில் எண்ணெய், காரமான மற்றும் அதிகப்படியான உணவை உண்பது கல்லீரல் தொடர்பான பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
கல்லீரல் நமது உடலின் முக்கியமான உறுப்பு. இது உடலில் இருந்து நச்சுகளை வடிகட்டுவது முதல் உடலின் வளர்ச்சிக்கான ஊட்டச்சத்துக்களை உணவில் இருந்து பிரிப்பது வரை பல வகையில் முக்கிய பணிகளை மேற்கொள்கிறது.
உடலின் மிக முக்கிய அங்கமான கல்லீரல் நமது இரத்தத்தில் உள்ள நச்சுகளை உடலில் இருந்து நீக்குவதோடு, நாம் உண்ணும் உணவில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்றவற்றை பிரித்து உடலில் சேர்க்கும் பணியையும் மேற்கொள்கிறது.
நம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய பாகம் கல்லீரல். கல்லீரல் ஆரோக்கியமாக இல்லாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும்.
Papaya seeds for liver detox: பப்பாளி விதைகள் கல்லீரல் பலவீனத்தை நீக்கி அதன் அழுக்குகளை நீக்கும் வீட்டு வைத்தியமாக கருதப்படுகிறது. இந்த கட்டுரையில், பப்பாளி விதைகளைப் பயன்படுத்துவதற்கான சரியான வழி என்ன என்பதை நாங்கள் உங்களுக்குக் கூறுவோம்.
Liver Detox: மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுப்பழக்கத்தால் நமது கல்லீரலில் கொழுப்பும் நச்சுக்களும் அதிகம் சேருகின்றன.
முதுமை வரை கல்லீரல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உணவில் சில குறிப்பிட்ட உணவுகளை சேர்த்துக் கொள்வது சிறந்த பலன் தரும். அவற்றை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
உடலின் மற்ற பாகங்களைப் போலவே, உடல் இயக்கம் இல்லாத வாழ்க்கை முறை, மோசமான உணவுப் பழக்கம், அதிகப்படியான குடிப்பழக்கம் அல்லது ஏதேனும் வைரஸ் தொற்று காரணமாக கல்லீரலும் சேதமடையலாம்.
நமது உடலில் அதிசயமான உறுப்புகள் பல இருந்தாலும் அவற்றுள் மிகவும் குறிப்பிடத்தக்கது கல்லீரல் எனலாம். எனெனில், கல்லீரல் தன்னை தானே உயிர்ப்பித்துக் கொள்ளும் திறன் படைத்த ஆச்சரியமான உறுப்பாகும்.
ஆரோக்கியமான கல்லீரல் சிறந்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. எனவே, ஆரோக்கியமான கல்லீரலுக்கு உகந்த, கல்லீரலின் நச்சுக்களை வெளிஏற்றி சுத்திகரிக்கும் பழங்கள் எவை என்பதை அறிந்து கொள்வது மிகவும் அவசியம்.