Aadhaar for NRI: பல என்ஆர்ஐ- கள் ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து பெரும்பாலும் தெளிவாக இருப்பதில்லை. இது தொடர்பாக யுஐடிஏஐ வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
ஆதார் - வாக்காளர் அடையாள அட்டை இணைப்புக்கான காலவகாசத்தை மத்திய அரசு அடுத்தாண்டு வரை நீட்டித்துள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டம் மற்றும் நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Aadhaar verification: இந்திய குடிமக்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூஐடிஏஐ) ஆதார் அட்டைகளை சரிபார்க்க இரண்டு சரிபார்ப்பு முறைகளையும் கிடைக்கச் செய்துள்ளது.
Aadhaar Card Loopholes Fraud: ஆதார் அட்டை என்பது இந்திய நாட்டின் குடிமகனுக்கு வழங்கப்படும் முக்கிய அடையாள அட்டையாகும். இது மிகவும் பாதுகாப்பானது என கூறப்படும் நிலையில், அதில் பல ஓட்டைகள் இருப்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
Link Pan Card With Aadhaar: ஆதார் கார்டுடன் பான் கார்டு இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா? உங்கள் பான் கார்டு செயலில் உள்ளதா அல்லது செயலற்றதாகிவிட்டதா என்பதைக் கண்டறிவது சுலபம்
DigiLocker: பான் கார்டு (PAN card), ஓட்டுநர் உரிமம், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் வாகனத்தின் ஆர்சி (RC)போன்ற முக்கிய ஆவணங்களை வாட்ஸ்அப் மூலம் எளிதாக பதிவிறக்கம் செய்யலாம்.
Pan-Aadhaar Link: பத்திரச் சந்தையில் பரிவர்த்தனை செய்வதற்கு, தற்போதுள்ள அனைத்து முதலீட்டாளர்களும் தங்கள் பான் எண்ணை மார்ச் 31, 2023க்கு முன் ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயமாகும். அவ்வாறு செய்யாதவர்களின் KYC முழுமையற்றதாகக் கருதப்படும்.
PAN-Aadhaar link: 2017 ஆம் ஆண்டில் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, பான்-ஆதார் இணைக்கும் ஆணையிலிருந்து நான்கு பிரிவுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
ஒரு நபரின் ஆதார் அட்டை லாக் செய்யப்பட்ட பிறகு அந்த ஆதார் எண்ணை யாரும் பயன்படுத்த முடியாது மற்றும் அதன் மூலம் எந்தவித சரிபார்ப்பையும் மேற்கொள்ள முடியாது.
மத்திய அரசு ஒரே நாடு ஒரே பதிவு திட்டத்தின் கீழ் நில ஆவணங்களை டிஜிட்டல் முறையில் வைக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
யுஐடிஏஐ-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் 'ஆதார் அங்கீகார வரலாறு' எனும் வசதியை பயன்படுத்தி கடந்த ஆறு மாதங்களில் தனிநபர் தனது ஆதார் அட்டையை பயன்படுத்தி செய்த செயல்முறைகளின் பதிவுகளை பார்க்கலாம்.
Aadhaar for NRI: உங்கள் பாஸ்போர்ட்டில் முகவரி புதுப்பிக்கப்படாமல் இருந்து உங்கள் ஆதார் விண்ணப்பத்திற்கு, உங்களது தற்போதைய முகவரியை நீங்கள் கொடுக்க விரும்பினால், முகவரிக்கான சான்றாக யுஐடிஏஐ ஏற்றுக்கொள்ளக்கூடிய ஏதேனும் ஆதார ஆவணங்களை நீங்கள் வழங்கலாம்.
Aadhaar Update: இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (யுஐடிஏஐ) புதிய விதிகளின்படி, அதிகாரப்பூர்வ ஆவணங்களைப் பயன்படுத்தாமல் மக்கள் இப்போது தங்கள் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மாற்றலாம்.