மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 அதிகரித்துள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.58,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Trending News