தினமும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் இருந்தால் ஆண்மை பிரச்சனைகள், மலச்சிக்கல், சுவாச பிரச்சனை என, மன அழுத்தம் என பலவிதமான பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதோடு அவற்றை வராமலும் தடுக்க முடியும்.
மன அழுத்தம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் இரண்டையும் கட்டுப்படுத்த, ஜப்பானியர்கள் ஒரு இயற்கையான வழிமுறையை கடைபிடிக்கின்றனர். எளிமையான இந்த முறை குறித்து இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.
Side Effects Of Mental Stress: மன அழுத்தம் காரணமாக, மூளையின் செயல் திறன் பாதித்தல், இதயத்துடிப்பு அதிகரித்தல், தூக்கமின்மை, பதற்றம், மாரடைப்பு அபாயம் அதிகரித்தல் உள்ளிட்ட பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் மிகவும் அதிகரிக்கும்.
காலை நேரத்தில் எழுந்து கொள்ளும் பழக்கம் உள்ளவர்கள் அதிக ஆக்டிவாக இருப்பார்கள். நாள் முழுவதும் வேலை செய்தாலும், மாலை நேரத்தில் கூட புத்துணர்ச்சியோடு காணப்படுவார்கள் என்றும், ஆய்வுகள் கூறுகின்றன.
Happy Hormones: மனது மகிழ்ச்சியாக இருக்கவும், மன அழுத்தம் தீரவும், உதவும் ஹார்மோன்களையும், அதனை தூண்டும் முறைகளையும் இந்த கட்டுரையில் விரிவாக அறிந்து கொள்ளலாம்.
வேப்ப மரம் அதன் மருத்துவ குணங்களுக்கு பெயர் பெற்றது. பொதுவாக வேப்ப இலைகளின் நன்மைகள் பற்றி பலர் நன்கு அறிந்திருப்பார்கள், ஆனால் வேப்ப பூக்கள் கூட ஆரோக்கியத்திற்கு ஒரு பொக்கிஷம் தான்.
துரித கதியிலான வாழ்க்கை முறை நமக்கு அளித்த பரிசுகளில் ஒன்று மன அழுத்தம். இதனால் மூளை - உடல் ஆரோக்கியம் இரண்டும் பாதிக்கப்படுகின்றன. அதிலும், சில உணவுப் பொருட்கள் உடலில் மன அழுத்த ஹார்மோன்களை அதிகரிக்கச் செய்கின்றன.
Benefits of Banana: மன அழுத்தத்தை போக்குவது முதல் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவது வரை, வாழைப்பழத்தில் அடங்கியுள்ள ஆரோக்கிய நன்மைகள் ஏராளம். இதைப் பற்றி விரிவாக இந்தக் கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.
கர்ப்பகாலத்தில் எப்படி பாதுகாப்பாக இருக்கிறீர்களோ அதே போல பிரசவம் ஆன பின்பும் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். இது அவர்களின் உடல் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப உதவுகிறது.
How To Increase Happy Hormone: உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும், ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்கவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் டயட்டில் சேர்க்க வேண்டிய காய்கறிகளையும் பழங்களையும் அறிந்து கொள்ளலாம்.
How To Increase Happy Hormone: உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும், ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்கவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கவும் நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களை அறிந்து கொள்ளலாம்.
பணியில் ஏற்படும் வேலைபளு மற்றும் அழுத்தம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, உறவுச் சிக்கல்கள் போன்ற பல காரணங்களால் மன அழுத்தம் என்பது பொதுவான பிரச்சனையாக மாறி விட்டது.
Foods That Boosts Serotonin The Happy Harmone: நம் உடலில் சுரக்கும் ஹார்மோன்கள், நமது உணர்வுகளுக்கு காரணமாகின்றன. நமக்கு ஏற்படும் கோபம், சந்தோஷம், பயம், துக்கம் என அனைத்துமே, உடலில் சுரக்கும் ஹார்மோன்களை பொறுத்தது.
இன்றைய வேகமான வாழ்க்கையில், வேலை அழுத்தம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை பொதுவான பிரச்சனையாக மாறி விட்டன. ஆனால் இந்த அலுவலகத்தில் ஏற்படும் மன அழுத்தம் சில நேரங்களில் கடுமையான மன நல பிரச்சனைக்கும வழிவகுக்கும்.
நம் உடலுக்கு உணவு தேவைப்படும் போது, நமக்கு பசி உணர்வு ஏற்படுகிறது. ஏதாவது சாப்பிட்ட உடன் பசி அடங்கிவிடும். ஆனால், சாப்பிட்டு சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் பசி எடுத்தால், அது ஆரோக்கியமானது அல்ல.
மன அழுத்தம், கவலை என்பது ஒரு நபரை உள்ளிருந்து வெற்று ஆக்குகிறது. நீடித்த மன அழுத்தம் மற்றும் பதட்டம் பல நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே அதை சாதாரணமாக எடுத்துக்கொள்வது சரியல்ல.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.