நீலகிரி மக்களின் பாரம்பரிய நடனத்துடன் சுதந்திர தின விழா!

சுதந்திர தின விழாவையொட்டி உதகை அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில், நீலகிரி மக்கள் பாரம்பரிய உடை அணிந்து வந்து நடனம் ஆடியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது

Video ThumbnailPlay icon

Trending News