குமரியில் பகவதி அம்மனை தரிசிக்கும் பிரதமர் மோடி

நாளை கன்னியாகுமரிக்கு வருகை புரியும் பிரதமர் மோடி, பகவதி அம்மனை தரிசிப்பதுடன், திருவள்ளுவர் சிலையையும் பார்வையிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Trending News