Dulquer Salmaan DQ41 Movie Update: துல்கர் சல்மான் - ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi)- சுதாகர் செருகுரி (Sudhakar Cherukuri) - SLV சினிமாஸ்- கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான #DQ 41 - #SLV 10 பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது.
Abbas Film After 10 Years In Tamil : 90களில் பிரபல ஹீரோவாக வலம் வந்த அப்பாஸ், தற்போது புதிய படம் ஒன்றில் கமிட் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அவர் யாருடன் நடிக்கிறார் என்பது குறித்த தகவலும் தற்பாது வெளியாகி இருக்கிறது.
GV Prakash Kumar Net Worth: தமிழ்நாட்டில் பிறந்து உலகளவில் போற்றப்படும் இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் ஜிவி பிரகாஷ். அவர் இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
தமிழின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5ல் சமீபத்தில் வெளியான கிங்ஸ்டன் திரைப்படம், வெளியான வெறும் 48 மணி நேரத்திற்குள், 50 மில்லியன் ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
Kingston Movie OTT Release : தமிழ் மெகா ஹிட் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் டிஜிட்டல் வெளியீட்டை அறிவித்தது.
Kingston Director Kamal Prakash About Shooting Experience : ஜிவி பிரகாஷ் நடித்துள்ள கிங்க்ஸ்டன் திரைப்படம் மார்ச் 7ஆம் தேதியான இன்று வெளியாகியுள்ளது. இந்த சமயத்தில் இப்படத்தை எடுக்கும் போது நிகழ்ந்த சுவாரஸ்ய அனுபவங்கள் குறித்து இயக்குநர் கமல் பிரகாஷ் பேசியிருக்கிறார்.
GV Prakash Kingston X Review : ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம், கிங்ஸ்டன். இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் X தளங்களில் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஜீ ஸ்டுடியோஸ் - பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் 'கிங்ஸ்டன்' திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான சிவகார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
GV Prakash About Divyabharathi Divorce With Saindhavi : கோலிவுட் பிரபலங்கள் பலர் கடந்த சில வருடங்களாக மடமடவென விவாகரத்து செய்து வருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் விவாகரத்தை அறிவித்தவர்கள் ஜி.வி.பிரகாஷ் குமார்-சைந்தவி.
GV Prakash Kumar Mental Manadhil First Look : செல்வராகவன் - ஜீ வி பிரகாஷ் குமார் கூட்டணியில் உருவாகும்' மெண்டல் மனதில் படத்தின் முதல் போஸ்டர் வெளியாகியிருக்கிறது.
Most Streaming Music Director In Spotify 2024 : இந்த ஆண்டில் அதிக படங்களுக்கு இசையமைத்து, spotify தளத்தில் யார் அதிகமாக stream செய்யப்பட்டுள்ள இசையமைப்பாளர் தெரியுமா?
GV Prakash Kumar Saindhavi : சில நாட்களுக்கு முன்னர் விவாகரத்து பெற்ற சைந்தவியும், ஜி.வி.பிரகாஷும் மீண்டும் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.
GV Prakash Kumar Saindhavi Divorce Real Reason : சில நாட்களுக்கு முன்னர், பாடகரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் குமாரும் சைந்தவியும் தாங்கள் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளதாக அறிவித்தனர். இதையடுத்து, இது குறித்து அவர்களே ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டு இருக்கின்றனர்.
ஜி வி பிரகாஷும் சைந்தவியின் தற்போது விவாகரத்து பெற்றிருப்பதை தொடர்ந்து, இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்த சமயத்தில் கொடுத்த நேர்காணல் ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
GV Prakash Kumar Saindhavi Divorce Announcement: எங்கள் மன அமைதிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம் என்று இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் பகிர்ந்துள்ளனர்.
GV Prakash Kumar Saindhavi Divorce : இசையுலகின் ரொமாண்டிக் ஜோடிகளாக வலம் வந்த சைந்தவி-ஜி.வி.பிரகாஷ் ஆகிய இருவரும் விவாகரத்து செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
Latest News GV Prakash Kumar Fight With Dhanush : இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார், தனக்கும் தனுஷுக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளதாக ஒரு நேர்காணலில் தெரிவித்திருக்கிறார்.
ஜீ. வி. பிரகாஷ் குமார் மற்றும் மமிதா பைஜூ நடிப்பில் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள 'ரெபல்' படம் மார்ச் 22ம் தேதி வெளியாகிறது.
Captain Miller First Review: தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள கேப்டன் மில்லர் படத்தை, ஒரு பிரபலம் பார்த்துள்ளார். அவர், அப்படத்திற்கு விமர்சனத்தையும் கொடுத்துள்ளார்.
தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படத்தின் அப்டேட் ஒன்று இன்று வெளியாகியுள்ளது.
Modern Love Chennai Songs: 'மாடர்ன் லவ் சென்னை' இசை ஆல்பத்தில் 14 பாடல்கள் மற்றும் 4 இசைக்கருவிகளின் ஒலித் தொகுப்புகளும் உள்ளன. தற்போது அவை வெளியிடப்பட்டுள்ளன.
சிவகார்த்திகேயனின் 21ஆவது படத்தின் ஜி.வி பிரகாஷ் குமார் இணையவுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.