படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு அறிவுரை கூறிய போலீஸ்!

சேலம் மாவட்டம் தலைவாசலில் அரசுப் பேருந்தில் ஆபத்தான முறையில் தொங்கியபடி வந்த மாணவர்களை இடைமறித்து காவல் ஆய்வாளர் அறிவுரை கூறினார்.

Trending News