பிரபல ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த எஸ்.ஐ.!

கன்னியாகுமரி அருகே, பிரபல ரவுடியான செல்வத்தை காவல்துறையினர் சுட்டுப் பிடித்துள்ளனர். காவல் உதவி ஆய்வாளரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் போலீசார் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

  • Aug 19, 2024, 05:10 PM IST

Video ThumbnailPlay icon

Trending News