How To Get Promotion In Your Job : பலருக்கு, தங்கள் பார்க்கும் வேலையில் தொடர்ந்து ப்ரமோஷன் கிடைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும் அவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தன்னுடைய பீர் கம்பெனியை அரசு பேருந்துகளில் விளம்பரப்படுத்துவதாக அதிமுகவைச் சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
கிரகங்களின் ராஜாவான சூரியன் தற்போது ரிஷப ராசியில் அமர்ந்துள்ளார். ஜூன் 15 ஆம் தேதி மாலை அங்கிருந்து பெயர்ச்சி அடைந்து மிதுன ராசியில் நுழைகிறார். சூரியனின் பெயர்ச்சி பல ராசிகளுக்கு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
ஜூன் மாதம் தொடங்க இருக்கும் நிலையில் ஜோதிடப்படி சிம்மம் - விருச்சிக ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ரிஷபம் - துலாம் ராசிக்காரர்களுக்கு வியாபாரம் பெருகும்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டது. இதையடுத்து மத்திய அரசு ஊழியர்களின் பயணப்படியும் உயர்த்தப்பட்டது.
7th Pay Commission: டிஏ உயர்வு அறிவிப்புக்கு முன் அரசு ஊழியர்களுக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 7வது ஊதியக் குழுவின் படி பதவி உயர்வுக்கான குறைந்தபட்ச சேவை நிபந்தனைகளில் மாற்றம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த 2016ல் 7-வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்ட பிறகு மத்திய அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் 7,000 ரூபாயில் இருந்து 18,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.