200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள்: ஈபிஎஸ் கண்டனம்

தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு மொத்தம் சுமார் 200 நாட்களில் 595 கொலைச் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன என்றும், நடவடிக்கை எடுக்காமல் திமுக அரசு வேடிக்கை பார்த்து வருகிறது என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

  • Jul 19, 2024, 06:29 PM IST

Video ThumbnailPlay icon

Trending News