English हिन्दी हिंदुस्तान मराठी বাংলা தமிழ் മലയാളം ગુજરાતી తెలుగు ಕನ್ನಡ ଓଡ଼ିଶା ਪੰਜਾਬੀ Business Tech World Movies Health
  • Tamil news
  • News
  • Watch
  • Tamil Nadu
  • Photos
  • Web-Stories
×
Subscribe Now
Enroll for our free updates
Thank you
Zee News Telugu subscribe now
  • Home
  • தமிழகம்
  • இந்தியா
  • டெக்
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ கேலரி
  • பல்சுவை
  • ஆரோக்கியம்
  • அயலகம்
  • Newsletter
  • CONTACT.
  • PRIVACY POLICY.
  • TERMS & CONDITIONS.
  • LEGAL DISCLAIMER.
  • COMPLAINT.
  • INVESTOR INFO.
  • CAREERS.
  • WHERE TO WATCH.
  • தமிழகம்
  • வீடியோ
  • இந்தியா
  • உலகம்
  • விளையாட்டு
  • சினிமா
  • போட்டோ
  • பல்சுவை
  • ஹெல்த்
  • அயலகம்
  • வைரல்
  • Tamil News
  • Bigg Boss 8 Tamil

Bigg Boss 8 Tamil

பிக்பாஸ் 8: டைட்டில் வின்னர் முத்துவுக்கு 40 லட்சம்! ரன்னர் சௌந்தர்யாவுக்கு எத்தனை லட்சம்?
Bigg Boss 8 Tamil Jan 20, 2025, 10:25 AM IST
பிக்பாஸ் 8: டைட்டில் வின்னர் முத்துவுக்கு 40 லட்சம்! ரன்னர் சௌந்தர்யாவுக்கு எத்தனை லட்சம்?
Bigg Boss 8 Tamil Runner Up Soundariya Prize Money : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் முத்துக்குமரன் டைட்டிலை வெல்ல, ரன்னர் அப் பட்டத்தை சௌந்தர்யா வென்றார். இதில், சௌந்தர்யாவிற்கு கிடைத்திருக்கும் பரிசுத்தொகை குறித்து இங்கு பார்ப்போம். 
பிக்பாஸ் 8: டைட்டில் வின்னருக்கு கிடைக்கப்போகும் பரிசு என்ன? இவ்வளவு பெரிய தொகையா!
Bigg Boss 8 Tamil Jan 18, 2025, 02:53 PM IST
பிக்பாஸ் 8: டைட்டில் வின்னருக்கு கிடைக்கப்போகும் பரிசு என்ன? இவ்வளவு பெரிய தொகையா!
Bigg Boss 8 Tamil Title Winner Prize Money : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் விரைவில் முடிவடைய இருக்கிறது. இந்த நிலையில், இதில் டைட்டில் வெல்லப்போகிறவருக்கு என்ன கிடைக்கும் என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
பிக் பாஸ் 8 டைட்டில் அடிக்கப்போவது இவங்கதான்..வெளியான ஓட்டு நிலவரத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!
Bigg Boss 8 Tamil Jan 18, 2025, 01:16 PM IST
பிக் பாஸ் 8 டைட்டில் அடிக்கப்போவது இவங்கதான்..வெளியான ஓட்டு நிலவரத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 8யில் 23 போட்டியாளர்களுடன் விறுவிறுப்பான ஆட்டத்தைத் தொடங்கி டாஸ்க் பலவற்றைப் போட்டியாளர்களுக்கு பிக் பாஸ் கொடுத்து வந்தது. இதில் கடைசியாக 100 நாட்கள் தாண்டி பவித்ரா, விஷால், சௌந்தரியா, முத்துகுமரன் மற்றும் ரயான் உள்ளிட்டோர் டைட்டில் போட்டியாளர்களாக உள்ளனர்.
பிக்பாஸ் 8: எவிக்ட் ஆன ஜாக்குலினின் மொத்த சம்பளம் என்ன? அம்மாடி..இவ்வளவா?
Jacquiline Jan 16, 2025, 06:08 PM IST
பிக்பாஸ் 8: எவிக்ட் ஆன ஜாக்குலினின் மொத்த சம்பளம் என்ன? அம்மாடி..இவ்வளவா?
Bigg Boss 8 Jacquline Salary Per Day : ரசிகர்களின் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் இருந்து ஜாக்குலின் வெளியேறி இருக்கிறார். இதையடுத்து அவர் பெற்றுள்ள சம்பள விவரம் குறித்த தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
பிக்பாஸ் 8: டைட்டில் வின்னர் ‘இவர்’தான்! முன்னாள் போட்டியாளர்கள் சொன்ன ஆள்!!
Bigg Boss 8 Tamil Jan 9, 2025, 10:28 AM IST
பிக்பாஸ் 8: டைட்டில் வின்னர் ‘இவர்’தான்! முன்னாள் போட்டியாளர்கள் சொன்ன ஆள்!!
Bigg Boss 8 Title Winner Prediction : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடிய இருக்கிறது. இந்த நேரத்தில் டைட்டில் வெல்லப்போகிறவர் யார் என்பது குறித்து முன்னாள் போட்டியாளர்கள் பேசியிருக்கும் தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 
பிக்பாஸ் சீசன் 8யில் வெளியேறிய ராணவ் மற்றும் மஞ்சரி ஒருநாள் சம்பளம் இவ்வளவா!
Bigg Boss 8 Tamil Jan 5, 2025, 03:18 PM IST
பிக்பாஸ் சீசன் 8யில் வெளியேறிய ராணவ் மற்றும் மஞ்சரி ஒருநாள் சம்பளம் இவ்வளவா!
சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி விறுவிறுப்பாகப் பல போட்டிகள் போட்டியாளர்களிடம் நடந்து வருகிறது. இந்த நிலையில் டபுள் எவிக்ஷன் வாரம் வாரம் நடந்து கொண்டிருக்கிறது. போட்டியாளர்களின் வீட்டில் இருக்கும் நாட்கள் நெருங்க நெருங்க அவர்களின் ஆட்டமும் விறுவிறுப்பாகச் சூடு பிடித்துச் செல்கிறது.  
பிக்பாஸ் 8: இந்த வாரம் வெளியேறப்போவது யார் தெரியுமா? ஓட்டிங் விவரம் கடைசி இடத்தில் இவர்களா!
bigg boss 8 vote list Jan 3, 2025, 03:42 PM IST
பிக்பாஸ் 8: இந்த வாரம் வெளியேறப்போவது யார் தெரியுமா? ஓட்டிங் விவரம் கடைசி இடத்தில் இவர்களா!
வாரந்தோறும் எவிக்‌ஷன் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது. கடந்த வாரம் பிபி வீட்டிலிருந்து ஜெப்ரி மற்றும் அன்ஷிதா இருவரும் கனத்த மனதுடன் வெளியேறினர். விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் இறுதிக்கட்டத்தை நோக்கி போட்டியாளர்கள் ஆர்வத்துடன் செல்கின்றனர்.  
பிக்பாஸ் 8: பக்கத்தில் விஷ்ணு, வெக்கத்தில் சௌந்தர்யா! ப்ரப்போஸ் செய்த ப்ரமோ வைரல்..
Bigg Boss 8 Tamil Dec 27, 2024, 10:50 AM IST
பிக்பாஸ் 8: பக்கத்தில் விஷ்ணு, வெக்கத்தில் சௌந்தர்யா! ப்ரப்போஸ் செய்த ப்ரமோ வைரல்..
Bigg Boss 8 Tamil Soundariya Proposes Vishnu : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது நடைப்பெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பலரது கவனத்தை ஈர்த்த செளந்தர்யா, தனது காதலர் விஷ்ணுவிற்கு ப்ரப்போஸ் செய்திருக்கிறார். 
பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்ட் ஆன ரஞ்சித் வாங்கிய சம்பளம் எவ்வளவு? இத்தனை லட்சமா!
Bigg Boss 8 Tamil Dec 22, 2024, 12:47 PM IST
பிக்பாஸ் 8: இந்த வாரம் எவிக்ட் ஆன ரஞ்சித் வாங்கிய சம்பளம் எவ்வளவு? இத்தனை லட்சமா!
Bigg Boss 8 Tamil Eviction Ranjith Salary : பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த வாரம் நடிகர் ரஞ்சித் இதிலிருந்து வெளியேற்றி இருக்கிறார்.    
பிக்பாஸ் 8: இந்த வாரமும் டபுள் எவிக்ஷன்-வெளியேறிய 2 பேர் யார்? ஐயோ இவங்களா..!!
Bigg Boss 8 Tamil Dec 21, 2024, 01:35 PM IST
பிக்பாஸ் 8: இந்த வாரமும் டபுள் எவிக்ஷன்-வெளியேறிய 2 பேர் யார்? ஐயோ இவங்களா..!!
Bigg Boss 8 Tamil Eviction This Week : தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியாக விளங்குகிறது பிக்பாஸ் 8. இந்த நிகழ்ச்சியில் இருந்து இப்போது யார் எவிக்ட் ஆகியிருக்கிறார் தெரியுமா?   
பிக்பாஸ் 8: டபுள் எவிக்ஷனில் வெளியேறிய சத்யா-தர்ஷிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு?
Bigg Boss 8 Tamil Dec 15, 2024, 10:31 AM IST
பிக்பாஸ் 8: டபுள் எவிக்ஷனில் வெளியேறிய சத்யா-தர்ஷிகா வாங்கிய சம்பளம் எவ்வளவு?
Bigg Boss 8 Tamil Sathya Tharshika Salary Details : பிக்பாஸ் 8 நிகழ்ச்சி, தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது. இதில் முக்கிய போட்டியாளர்களாக இருந்த சத்யா மற்றும் தர்ஷிகா ஆகியோர் டபுள் எவிக்ஷனில் வெளிேயற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.  
பிக்பாஸ் 8: எவிக்ட் ஆன RJ ஆனந்தி-சாச்சனாவின் சம்பளம் எவ்வளவு? இத்தனை லட்சமா!!
Bigg Boss 8 Tamil Dec 8, 2024, 11:35 AM IST
பிக்பாஸ் 8: எவிக்ட் ஆன RJ ஆனந்தி-சாச்சனாவின் சம்பளம் எவ்வளவு? இத்தனை லட்சமா!!
Bigg Boss 8 RJ Ananthi Sachana Namidass Salary : ரசிகர்கள் மத்தியல் அதிக வரவேற்பு பெற்ற நிகழ்ச்சியாக விளங்கி வருகிறது பிக்பாஸ் 8. இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி இருக்கின்றனர்.     
பிக்பாஸ் 8 : இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்? டேஞ்சர் லிஸ்டில் 3 பேர்! யார் தெரியுமா?
Bigg Boss 8 Tamil Nov 30, 2024, 12:49 PM IST
பிக்பாஸ் 8 : இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன்? டேஞ்சர் லிஸ்டில் 3 பேர்! யார் தெரியுமா?
Bigg Boss 8 Tamil Eviction Week : விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் இந்த வாரம், டபுள் எவிக்‌ஷன் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. 
பிக்பாஸ் 8: இந்த வார எலிமினேஷன் யார்? இந்த 3 பெண் போட்டியாளர்களில் ஒருவர்..
Bigg Boss 8 Nov 23, 2024, 10:16 AM IST
பிக்பாஸ் 8: இந்த வார எலிமினேஷன் யார்? இந்த 3 பெண் போட்டியாளர்களில் ஒருவர்..
Bigg Boss 8 Tamil This Week Eviction : பிக்பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் சில நாட்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட நிலையில், தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது.   
பிக்பாஸ் 8: விஜய் சேதுபதிக்கு புதிதாக போடப்பட்ட விதிமுறை..என்ன தெரியுமா?
Bigg Boss 8 Tamil Nov 5, 2024, 02:18 PM IST
பிக்பாஸ் 8: விஜய் சேதுபதிக்கு புதிதாக போடப்பட்ட விதிமுறை..என்ன தெரியுமா?
Bigg Boss 8 Tamil Norms To Actor Vijay Sethupathi :தமிழ் ரசிகர்கள் அதிகம் பேரை கவர்ந்துள்ள பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இது குறித்து தகவல்களை இங்கு பார்ப்போம்.   
Bigg Boss 8 Tamil Nov 1, 2024, 06:20 PM IST
பிக் பாஸ் 8-ல் இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் யார்?
பிக்பாஸ் 8 போட்டியில் இந்த வாரம் வெளியேறப்போகும் நபர் யார் தெரியுமா? இங்கு பார்ப்போம்.
பிக் பாஸ் 8 வீட்டில் வெளியேறிய தர்ஷா குப்தா சம்பளம் இத்தனை லட்சமா?
Bigg Boss 8 Tamil Oct 28, 2024, 01:06 PM IST
பிக் பாஸ் 8 வீட்டில் வெளியேறிய தர்ஷா குப்தா சம்பளம் இத்தனை லட்சமா?
தர்ஷா குப்தா:  பிக் பாஸ் 8 வீட்டில் 18 போட்டியாளர்களுள் ஒருவராக இருந்து வந்த தர்ஷா குப்தா மக்களால் நாமினேட் செய்து வெளியேற்றப்பட்டார்.தர்ஷா குப்தா பிக் பாஸ் வீட்டில் இருந்தவரையில் வாங்கிய சம்பளம் இங்குப் பார்போம்.
பிக்பாஸ் 8: வைல்ட் கார்டில் நுழையும் பிரபலங்கள்!! யார் யார் தெரியுமா?
Bigg Boss 8 Tamil Oct 27, 2024, 03:04 PM IST
பிக்பாஸ் 8: வைல்ட் கார்டில் நுழையும் பிரபலங்கள்!! யார் யார் தெரியுமா?
Bigg Boss 8 Tamil Wild Card Contestants List : பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் நுழைய இருக்கின்றனர். அவர்கள் யார் யார் தெரியுமா?   
பிக் பாஸில் இந்த வார வெளியேறுவது யார்? தர்ஷாவா? ஜாக்குலினா?
Bigg Boss 8 Tamil Oct 26, 2024, 04:16 PM IST
பிக் பாஸில் இந்த வார வெளியேறுவது யார்? தர்ஷாவா? ஜாக்குலினா?
பிக் பாஸ் வீட்டை விட்டு வேளியேறப்போவது இவர்களா? அனைவருக்கும் பிடித்த பொழுதுப்போக்கு நிகழ்ச்சி பிக் பாஸ் வாரம் வாரம் விஜய் சேதுபதி ஆட்டத்தை சூடுபடுத்திகொண்டே இருக்கிறார். அந்த வகையில் இவர்கள் இருவரும் எலிமினேஷனில் மாட்டியுள்ளார் எனக் கூறப்படுகிறது. மேலும் அறிவோம்.
பிக்பாஸ் 8 சாச்சனா குறித்து அதிர்ச்சி தகவல் கூறிய சிவகார்த்திகேயன்! என்ன சொன்னார்?
Sivakarthikeyan Oct 26, 2024, 02:40 PM IST
பிக்பாஸ் 8 சாச்சனா குறித்து அதிர்ச்சி தகவல் கூறிய சிவகார்த்திகேயன்! என்ன சொன்னார்?
Actor Sivakarthikeyan In Bigg Boss 8 Tamil : நடிகர் சிவகார்த்திகேயன், பிக்பாஸ் 8 நிகழ்ச்சியில் அமரன் படத்தின் ப்ரமோஷனுக்காக கலந்து கொண்டார். அப்போது, அவர் போட்டியாளர் சாச்சனா குறித்த அதிர்ச்சியான ஒரு தகவலை பகிர்ந்து கொண்டார். 
  • 1
  • 2
  • 3
  • Next
  • last »

Trending News

  • இந்த 6 ராசிகளுக்கு அரசு வேலை! 2026ல் பணம், புகழ் கிடைக்கும்.. யாருக்கெல்லாம் தெரியுமா?
    Zodiac Signs

    இந்த 6 ராசிகளுக்கு அரசு வேலை! 2026ல் பணம், புகழ் கிடைக்கும்.. யாருக்கெல்லாம் தெரியுமா?

  • மாதம் ரூ.1,000 தரும் அரசு! யாருக்கெல்லாம் கிடைக்கும்? தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் முக்கிய அப்டேட்!
    Tamil Nadu government
    மாதம் ரூ.1,000 தரும் அரசு! யாருக்கெல்லாம் கிடைக்கும்? தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் முக்கிய அப்டேட்!
  • சூரிய பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. உங்க ராசி இருக்கானு பாருங்க!
    Zodiac Signs
    சூரிய பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.. உங்க ராசி இருக்கானு பாருங்க!
  • சில நாட்களில் ஐபிஎல் ஏலம்! திடீர் என ஓய்வை அறிவித்த சிஎஸ்கே முன்னாள் வீரர்!
    Mohit Sharma
    சில நாட்களில் ஐபிஎல் ஏலம்! திடீர் என ஓய்வை அறிவித்த சிஎஸ்கே முன்னாள் வீரர்!
  • கீதா கைலாசம் நடித்துள்ள அங்கம்மாள் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!
    Geetha Kailasam
    கீதா கைலாசம் நடித்துள்ள அங்கம்மாள் படம் எப்படி உள்ளது? திரைவிமர்சனம்!
  • இந்த 4 ராசிக்காரர்களுக்கு இப்படி ஒரு சக்தியா? இவர்களிடம் ஜாக்கிரதையாதான் இருக்கணும்!
    Zodiac Signs
    இந்த 4 ராசிக்காரர்களுக்கு இப்படி ஒரு சக்தியா? இவர்களிடம் ஜாக்கிரதையாதான் இருக்கணும்!
  • இலவச எல்பிஜி சிலிண்டர் இணைப்பு முதல் பிஎம் கிசான் வரை - மத்திய அரசின் 6 முக்கிய அறிவிப்புகள்
    free LPG connection
    இலவச எல்பிஜி சிலிண்டர் இணைப்பு முதல் பிஎம் கிசான் வரை - மத்திய அரசின் 6 முக்கிய அறிவிப்புகள்
  • விராட் கோலி மாயாஜாலம்! விசாகப்பட்டினத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்
    Virat Kohli
    விராட் கோலி மாயாஜாலம்! விசாகப்பட்டினத்தில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்
  • 8வது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களுக்கு மக்களவையில் மகிழ்ச்சியான செய்தி சொன்ன நிதி அமைச்சகம்
    8th Pay Commission
    8வது ஊதியக்குழு: ஓய்வூதியதாரர்களுக்கு மக்களவையில் மகிழ்ச்சியான செய்தி சொன்ன நிதி அமைச்சகம்
  • உடனே இவரை 5 ஏக்கர் நிலம் வாங்கச் சொல்லுங்க... ஏலத்தில் பணம் கொட்டும் - அஸ்வின்!
    IPL
    உடனே இவரை 5 ஏக்கர் நிலம் வாங்கச் சொல்லுங்க... ஏலத்தில் பணம் கொட்டும் - அஸ்வின்!

By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.

x