City
டி-20 சர்வதேச கிரிக்கெட் போட்டியில் தங்கள் அணிக்காக கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி பெற செய்தவர்கள் யார்? என்பதை பார்ப்போம்.
இலங்கை, இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகள் மோதிய முத்தரப்பு டி-20 தொடரை வென்றது இந்திய அணி.