கல்லூரி மாணவர்களுக்கு நூதன தண்டனை: போக்குவரத்தைச் சீர்செய்ய உத்தரவு

சென்னை மாநகர பேருந்தின் கூரை மீது ஏறி பயணிகளுக்கு இடையூறு செய்த தியாகராய கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து போலீசாரின் சிரமத்தை உணர்த்தும் விதமாக போக்குவரத்தை சரிசெய்யும் தண்டனை வழங்கப்பட்டது.

Trending News