முன்னாள் காதலர்கள் பற்றி மனம் திறந்த ராஷ்மிகா

தனது முன்னாள் காதலர்கள் குறித்து பிரபல பன்மொழி நடிகை ராஷ்மிகா மந்தனா மனம் திறந்து பேசியுள்ளார்.

"என்னோட லைஃப் ரொம்ப வெளிப்படையானது. நான் எனது முன்னாள் காதலர்களை இப்போதும் நல்ல நண்பர்களாகவே பார்க்கிறேன்." என கூறியுள்ளார் ராஷ்மிகா.

Trending News