IPL Impact Player Rule : ஐபிஎல் கிரிக்கெட்டில் 2023ஆம் ஆண்டு முதல் இம்பாக்ட் பிளேயர் விதி உள்ளது. இந்த விதி அறிமுகமான பின்னர் ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் தொடரில் பெரிய மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன, இந்த விதி கடும் தாக்கத்தையும் செலுத்துகிறது. அந்த வகையில், இம்பாக்ட் பிளேயர் விதி இனி ஐபிஎல் தொடருக்கு வேண்டுமா வேண்டாமா என்பதை இங்கு விரிவாக காணலாம்.
IPL Franchises and Players Injury, Explained: பும்ரா, ஷமி போன்ற முன்னணி நட்சத்திர வீரர்கள் அடிக்கடி காயத்தில் சிக்கி தவிக்கின்றனர். இவர்கள் முக்கிய தொடர்களை தவறவிடுவதும் வாடிக்கையாகிவிட்டது. இந்தச் சூழலில் வீரர்கள் அடிக்கடி காயத்தில் சிக்க ஐபிஎல் தொடர் எவ்வாறு காரணமாக அமைகிறது என்பதை விரிவாக இங்கு காணலாம்.
CSK Head Coach: ஹேமங் பதானியை சிஎஸ்கே நிர்வாகம் தலைமை பயிற்சியாளராக பரிந்துரைத்ததாகவும், அவர் வேண்டாம் என வெளிநாட்டு பயிற்சியாளர் ஒருவரை தோனி கைக்கட்டி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
CSK Hardik Pandya Trade Latest Update: ஹர்திக் பாண்டியா டீலை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிகரமாக முடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்டீபன் பிளெமிங்கிற்குப் பதிலாக புதிய தலைமைப் பயிற்சியாளரை நியமிக்கும் முடிவை தள்ளிவைத்துள்ள சிஎஸ்கே, 2027 சீசன் வரை மைக் ஹஸ்ஸியை தொடரச் செய்து, அதன்பின் பிரண்டன் மெக்கல்லத்தை களமிறக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Chennai Super Kings Trade Deal Latest Update: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தொடர்பு கொண்டு டெல்லி கேபிடல்ஸ் அணி டீல் பேசி உள்ளது. அவர்கள் நடராஜன் மற்றும் அசுதோஷ் சர்மாவை தருவதாக பேசி இருக்கின்றனர். அதற்கு பதிலாக இரண்டு வீரர்களை சிஎஸ்கேவிடம் கேட்டிருக்கின்றனர். அது குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்துக்கொள்வோம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது எக்ஸ் பக்கத்தில் டாப் 4 பேட்டர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. ஹர்திக் பாண்டியாவின் டிரேட் டீல் மத்தியில் சிஎஸ்கேவின் இந்த பதிவு முக்கியத்துவம் பெறுகிறது.
Top 5 IPL Teams Brand Vlaue : ஐபிஎல் தொடரில் இடம்பெற்றுள்ள 10 அணிகளில் தற்போது அதிக பிராண்ட் மதிப்பு கொண்ட டாப் 5 அணிகள் என்னென்ன என்பதை இங்கு காணலாம்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்வது வெறும் சமூக வலைத்தள தவல்களே. மாறாக, அணியின் பலவீனங்களை சீரமைத்து ஏலத்தில் சரியான வீரர்களை தேர்வு செய்வதே சிஎஸ்கே மீண்டும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்ற உதவும்.
Abhishek Porel Case : ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடும் அபிஷேக் போரெலை உடனே கைது செய்யும்படி கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அபிஷேக் பொரேலும் கருத்து தெரிவித்துள்ளார்.
Chennai Super Kings Trade Latest Update: சிஎஸ்கே அணி பிரசாந்த் வீரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் டிரேட் பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அவர்கள் ஹென்ரிச் கிளாசனை தருவதாகவும் அதற்கு பதிலாக இரண்டு வீரர்களை கேட்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து முழு விவரத்தை தெரிந்துக்கொள்வோம்.
இந்திய அணி தொடர்ச்சியாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக டி20ஐ தொடர்களை இழந்திருக்கும் சூழலில், அவர்களின் தோல்விக்கு முக்கிய காரணம் ஐபிஎல் தொடர் தான் என கூறினால் உங்களால் நம்ப முடிகிறதா...? ஆம், அது உண்மைதான். அது எப்படி...? என்பதை இங்கு விரிவாக காணலாம்.
ஹர்திக் பாண்டியா டிரேடிங்கில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதால், அதற்கு மாற்றாக மார்கோ யான்சன், பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாய் கிஷோர் ஆகியோரை அணியில் இணைக்கச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் 'பிளான் பி' திட்டத்தைத் தீட்டியுள்ளது.
ஹர்திக் பாண்டியாவை தருகிறோம் என்றும் ஆனால் இந்த இரண்டு வீரர்கள் கண்டிப்பாக வேண்டும் என்றும் கடைசியாக ஒரு முறை மும்பை இந்தியன்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் பேசி இருப்பதாக கூறப்படுகிறது.
Hardik Pandya Trade News Latest Update: சிறந்த ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்ய மும்பை இந்தியன்ஸ் அணி பேசி வந்த நிலையில், டீலிங் முடிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் எத அணிக்கு செல்ல இருக்கிறார் என்ற விவரத்தை இங்கே பார்க்கலாம்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவின் பதவிக்காலம் தொடர்ந்து பெரும் சவால்களை சந்தித்து வருகிறது. அவரது தலைமையின் கீழ், 2026 ஐபிஎல் தொடரிலும் மும்பை அணி மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. இதனால், நடப்பு சீசனுடன் ஹர்திக் பாண்டியா மும்பை அணியை விட்டு வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
IPL 2027 Mini Auction : ஐபிஎல் 2025, 2026 சீசனின் சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த மூன்று வீரர்களை நிச்சயம் கழட்டிவிடப்படும். அவர்கள் யார் யார் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
RCB Won 2nd Championship : ஐபிஎல் 2026 சீசனின் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று, ராயல் சேலஞ்சர்ஸ் அணி தொடர்ந்து 2வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இதன்மூலம், சிஎஸ்கே, மும்பை சாதனை ஆர்சிபி அணியால் சமன் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சீசனில் ஆரஞ்சு கேப், பர்பிள் கேப், மிகவும் மதிப்புமிக்க வீரர் உள்ளிட்ட முக்கிய பரிசுகளை வென்றது யார் என்பதை இங்கு காணலாம்.
IPL Final 2026 Updates : ஐபிஎல் 2026 இறுதிப்போட்டியில், குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்களை அடித்தது. வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்தார். வெறும் 156 ரன்களே ஆர்சிபி அணிக்கு இலக்கு என்றாலும், இன்னும் ஆட்டம் முடியவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு என்ன வாய்ப்பு உள்ளது என்பதை இங்கு காணலாம்.
Sachin Tendulkar : ஐபிஎல் 2026 தொடரில் மூன்று முக்கிய மாற்றங்களைச் செய்தால், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டும் சமபலம் பெறும் என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். அவர் முன்வைத்த பரிந்துரைகளை இங்கு விரிவாக காணலாம்.
IPL Final 2026: ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ல் அணிகள் மோதும் நிலையில், ஆர்சிபி ரசிகர்களுக்கு காவல்துறை முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அவற்றை இங்கு விரிவாக காணலாம்.