தேனியில் விநோதம்..! நாயை கட்டி இழுந்து வந்த சிவசேனா கட்சியினர்!

தேனியில் தெருவில் சுற்றித் திரியும் நாய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, நாயை கயிறு கட்டி ஊர்வலமாகச் அழைத்து சென்று பேரூராட்சி அலுவலகத்தில் நூதன முறையில் சிவசேனா கட்சியினர் கோரிக்கை வைத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Jul 25, 2024, 04:24 PM IST

Video ThumbnailPlay icon

Trending News