"ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் (ZEEL) நிறுவனத்தின் தொலைநோக்கு நிறுவனர் டாக்டர் சுபாஷ் சந்திரா, 1992 ஆம் ஆண்டு நாட்டின் முதல் தனியார் செயற்கைக்கோள் சேனலான ஜீ டிவியை (Zee TV) அறிமுகப்படுத்தி இந்தியத் தொலைக்காட்சியில் ஒரு புரட்சியை ஏற்படுத்தினார்.
1983 ஆம் ஆண்டு இந்திய உணவுக் கழகத்துடன் தானிய சேமிப்புக்காக ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டபோது, டாக்டர் சுபாஷ் சந்திரா வணிகத்தில் தனது முதல் பெரிய வெற்றியைப் பெற்றார்.
Police Arrest Karna: கர்ணாவை கைது செய்யும் போலீஸ், இந்துவின் அப்பாவுக்கு கத்திக்குத்து – இன்றைய சின்னஞ்சிறு கிளியே எபிசோட் அதிரடி திருப்பங்களுடன் வந்துள்ளது. Zee தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த பிரபலமான சீரியலில் காமெடி, கோபம் மற்றும் டிராமா காட்சிகள் பளிச்சிடும் அனுபவத்தை தருகின்றன.
sa re ga ma pa seniors winner gifts: தமிழ் தொலைக்காட்சிகளில் முதன்மை சேனல்களில் ஒன்றான Zee தமிழில் ஒளிபரப்பாகி வரும் மிகவும் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று Zee தமிழ் சரிகமப சீனியர்ஸ் 5, இந்த சீசனில் வெற்றியாளர்களுக்கு இதுவரை இல்லாத பிரம்மாண்டமான பரிசுகளை அறிவித்துள்ளது.
ஜீ குழுமத்திற்கு முன்னுரிமையின் அடிப்படையில் 16.95 கோடி வரை முழுமையாக மாற்றத்தக்க வாரண்டுகளை வழங்கி அதன் மூலம் ரூ.2,237 கோடிக்கு நிதியை திரட்ட ZEEL நிறுவனம் முடிவெடுத்துள்ளது.
ZEE என்டர்டெயின்மென்ட் நிறுவனம், தனது புதிய பிராண்ட் லோகோவை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூன் 8ம் தேதி வழங்கப்படும் ஜீ சினிமா விருதுகளின்போது இந்த புதிய பிராண்ட் லோகோ வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Zee Tamil: ZEE தமிழ் நட்சத்திரங்கள், சரிகமப மற்றும் டான்ஸ் ஜோடி டான்ஸ் கலைஞர்கள் ஆகியோர் பங்கேற்கும் "நம்ம ஊரு திருவிழா" என்ற சிறப்பு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற உள்ளது.
ஜீ கன்னட செய்தி நிறுவனத்தின் மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டி, பல்வேறு துறைகளைச் சேர்ந்த 46 சிறப்புமிக்க நபர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான ஜீ சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
Zee Tamil: மக்களின் மனதை கொள்ளை கொண்டு பார் புகழ் பிரபலமாக வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு உள்ளதா? அப்படியென்றால் உங்களுக்காக ஜீ தமிழ் பல வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது.
Zee Tamil Golden Moments Awards 2024: நிகழ்ச்சியின் முதல் பாகம் மே தினத்தில் ஒளிபரப்பானதை தொடர்ந்து இரண்டாவது பாகம் வரும் ஞாயிறு மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.
Zee Tamil: கொடி அசைத்து தொடங்கி வைத்த பிரபலங்கள்... விருதுகளுக்கான நாமினேஷன் பட்டியல் தயார் செய்யப்பட்டு மக்களின் ஓட்டுகள் மூலமாக வெற்றியாளரை தேர்வு செய்ய உள்ளது சேனல் நிர்வாகம்.
ZEE பிராண்ட் ஒர்க்ஸ் என்பது டிவி மற்றும் டிஜிட்டல் தளம் முழுவதிலும், தேசிய அளவிலான புதிய மற்றும் புதுமையான தீர்வுகளை அறிமுகப்படுத்துவதோடு, பிராண்டுகளை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கிறது.
Mr. Punit Goenka- GameChanger of the Year: ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட்டின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு. புனித் கோயங்கா, ஆண்டின் சிறந்த கேம்-சேஞ்சர் விருதைப் பெற்றுள்ளார்.
அதிநவீன, உலகத் தரம் வாய்ந்த தயாரிப்புகளை உருவாக்க 700+ தொழில்நுட்ப வல்லுனர்களுடன், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு மையம் பெங்களூரில் திறக்கப்பட்டு உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.