குற்றங்களைத் தடுப்பது மட்டுமே காவல் துறையின் பணி அல்ல என்றும் நல்ல சமூகத்தை வடிவமைப்பதிலும் அவர்களது பங்கு உண்டு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.
அனைவரும் பாராட்டும் படி மாணவர்களின் கல்வி உரிமைக்காக பேசிய காவல்துறை எஸ் ஐ பரமசிவத்தை முதல்வர் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.