திருமண வரவேற்புக்கு ரூ.250 கோடி செலவு செய்த முன்னாள் எம்.பி

தெலுங்கானாவைச் சேர்ந்த எம்.பி ஒருவர் தனது மகள் திருமணத்தை ரூபாய் 250 கோடி செலவு செய்து நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Trending News