Shikhar Dhawan Marriage: முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவாண், அவரது காதலி சோபி ஷைனை இன்று திருமணம் செய்துகொண்டார்.
Cricket Records : இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி ஒரு சிக்சர் கூட அடிக்காத மூன்று பிளேயர்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
Sanju Samson: நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி மற்றும் 5வது டி20ஐ போட்டியில் சஞ்சு சாம்சனை நீக்க வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் மூத்த வீரர் யுஸ்வேந்திர சஹால் தெரிவித்துள்ளார்.
இளம் வீரர்களின் ஆதிக்கத்தால் பல சீனியர் வீரர்களுக்கு தற்போது அணியில் இடம் கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டுடன் சில சீனியர் வீரர்கள் ஓய்வை அறிவிக்க அதிக வாய்ப்புள்ளது.
கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் தன்னை ஏமாற்றி வந்ததை இரண்டு மாதங்களில் கண்டுபிடித்தேன் என அவரது முன்னாள் மனைவி தனஸ்ரீ வர்மா தெரிவித்துள்ளார்.
Cricketers Love After Divorce: முதல் மனைவியை விவாகரத்து செய்த பின்னர் தற்போது காதல் செய்து வரும் கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் இங்கே.
கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹலுடனான விவாகரத்து குறித்து முதல் முறையாக தனஸ்ரீ வர்மா மனம் திறந்து பேசி இருக்கிறார்.
Chahal hurt by Rohit Sharma Wife: இந்திய அணியின் வீரர் யுஸ்வேந்திர சாஹல், ரோகித் சர்மா மற்றும் அவரது மனைவி தன்னை பொதுவெளியில் கிண்டல் செய்தது காயப்படுத்தியதாக மறைமுகமாக கூறி உள்ளார்.
Shreyas Iyer Girlfriends: ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணி நட்சத்திர வீரர் ஆவார். இவர் இந்திய அணிக்காக 135 சர்வதேச போட்டிகளில் விளையாடி உள்ளார். இந்த நிலையில், அவருடைய காதலி யார்? சக வீரர் யுஸ்வேந்திர சஹால் முன்னாள் மனைவியுடனான உறவு என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
Yuzvendra Chahal About Virat Kohli Tears: 2019 ஒருநாள் உலகக் கோப்பை அரையிறுதி போட்டிக்கு பின்னர் விராட் கோலி கதறி அழுததை சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் பகிர்ந்துகொண்டார்.
Chahal மற்றும் Dhanashree திருமணமான 18 மாதங்களில் பிரிந்து கடந்த 2022, ஜூன் முதல் தனித்தனியாக வசித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் தனஸ்ரீ விவாகரத்து வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சாஹல் விவாகரத்து; மனைவிக்கு ஜீவனாம் இவ்வளவா?
வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐ.பி.எல்) சாஹல் பங்கேற்பதைக் கருத்தில் கொண்டு விவாகரத்து மனுவை நாளைக்குள் (மார்ச் 20) முடிவு செய்யுமாறு குடும்ப நல நீதிமன்றத்திற்கு அதிரடியான உத்தரவைப் பிறப்பித்தார்.
இந்திய அணியில் இருந்து ஓரம்கட்டப்பட்ட யுஸ்வேந்திர சாஹல், தற்போது வெளிநாட்டு அணியில் விளையாட தேர்வாகி உள்ளார். ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு விளையாட உள்ளார்.
Chahal - Dhanashree Divorce: சஹால் - தனஸ்ரீ வர்மா தம்பதியினருக்கு விவாகரத்து அளித்து மும்பை பாந்த்ரா குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டது. விவாகரத்துக்கு காரணம் என்ன என்பதை இங்கு காணலாம்.
சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்களை வீழ்த்திய பவுலர்களின் பட்டியல் இங்கே.
Yuzvendra Chahal - Dhanashree Verma Divorce: பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் தனது மனைவி தனஸ்ரீயுடன் விவாகரத்து செய்ததாக கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த தகவல் தொடர்பாக யுஸ்வேந்திர சாஹல் மௌனம் கலைத்துள்ளார்.
Yuzhvendra Chahal Ex Friend: பிரபல கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சஹால் அவரது மனைவியை விட்டு பிரிவதாக தகவல்கள் வெளியாகிவரும் சூழலில், தற்போது சஹாலின் முன்னாள் தோழியான நடிகை தனிஷ்கா கபூரின் பெயரும் பொதுவெளியில் அடிபட தொடங்கி உள்ளது.
India National Cricket Team: சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி ஸ்குவாடில் இந்த 3 பந்துவீச்சாளர்கள் நிச்சயம் இடம்பெற வேண்டும். இதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
RCB, IPL 2025 Auction, Siraj | யுஸ்வேந்திர சாஹலை ஏலத்தில் எடுக்க முயற்சி செய்த ராயல் சேலஞர்ஸ் பெங்களூரு அணி, முகமது சிராஜை எடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. ஏன் தெரியுமா?
India vs Srilanka Cricket News : இலங்கை அணிக்கு எதிரான தொடரில் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது குறித்து ஹர்பஜன் சிங் தன்னுடைய அதிருபதியை வெளிப்படுத்தியுள்ளார்.