தீபாவளி பண்டிகை முடிவடைந்த நிலையில் தமிழகம் முழுவதும் குவிந்துள்ள டன் கணக்கிலான பட்டாசுக் கழிவுகளை தூய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தினர்.