IPL 2023: ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா (Vi) பயனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட போஸ்ட்பெய்டு மொபைல் ரீசார்ஜ் திட்டங்களுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டார்- இன் இலவச சந்தாவைப் பெறலாம்.
Vi Unlimited Recharge: ஆண்டு முழுவதும் ரீசார்ஜ் செய்வதில் இருந்து விடுபட விரும்பினால், பயனர்கள் Vi இன் இந்த சிறப்புத் திட்டத்தை பயன்படுத்துக்கொள்ளலாம்.
Vodafone Idea Offer: வோடாஃபோன் நிறுவனம் தனது பயனர்களுக்கு ஒரு சிறந்த சலுகையை வழங்குகிறது. இப்போது பயனர்கள் விஐபி மொபைல் எண்ணைக் சுலபமாக பெறலாம்... அதைப் பெறுவதற்கான வழிமுறைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்...
நவம்பரில், டெலிகாம் நிறுவனங்கள் தங்கள் திட்டங்களின் விலையை அதிகரித்து பயனர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், இப்போது MTNL நிறுவனம் மலிவான விலையில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Vodafone Idea: வோடபோன் ஐடியா பயனர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நிறுவனம் தனது போஸ்ட்பெய்ட் திட்டத்தில் கிடைக்கும் அமேசான் பிரைம் சந்தாவின் செல்லுபடியை குறைத்துள்ளது.
TRAI புதிய விதி: இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), தொலைத்தொடர்பு நிறுவனங்கள் மாதம் முழுவதும் செல்லுபடியாகும் ஒரு திட்டத்தையாவது வைத்திருக்க வேண்டும் என நிறுவனங்களுக்கு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.