பைக்கிலேயே சென்று கள்ளச்சாராயத்தை அழித்த திருச்சி ஆட்சியர், எஸ்.பி.

திருச்சியில் 250 லிட்டர் கள்ளச் சாராயத்தை இருசக்கர வாகனத்திலேயே சென்று மாவட்ட ஆட்சியரும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரும் அழித்தனர்.

Trending News