கோவாவில் இருந்து லாரியில் மதுபாட்டில்களை கடத்தி வந்த நபரைக் கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து ஆயிரத்து 896 மது பாட்டில்கள் மற்றும் , லாரியை பறிமுதல் செய்த செய்தனர்.
Permit For Alcohol: இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் வீட்டில் மதுபானங்களை வைத்திருக்க குறிப்பிட்ட அளவு மட்டும் அனுமதி இருக்கிறது. அந்த வகையில், எந்த மாநிலங்களில் எந்தளவிற்கு வீட்டில் மதுபானங்களை வைத்திருக்கலாம் என்பதை இங்கு காணலாம்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த சாராயம் குடித்து உயிரிழந்த மற்றும் பாதிக்கபட்டவர்களை தேசிய மகளிர் ஆணைய குழுவின் உறுப்பினர் குஷ்பு நேரில் சந்தித்தார்.
கள்ளக்குறிச்சி நேற்று முன்தினம் மெத்தனால் கலந்த விச சாராயம் அருந்தி 50-க்கும் மேற்பட்டோர் மரணம் அடைந்த சம்பவம் தமிழக மட்டுமல்லாது இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
GIFT City Liquor Permit: மது விற்கவோ, வாங்கவோ, பரிமாறவோ அனுமதி இல்லாத மாநிலமான Dry state குஜராத், தற்போது கட்டுப்பாடுகளுடன் மது விற்பனைக்கு அனுமதி வழங்கியுள்ளது
Diwali Liquor Sale In Delhi: டெல்லியில் தீபாவளிக்கு முன்பே இதே காலகட்டத்தில் கடந்த ஆண்டை விட இந்தமுறை மதுபான விற்பனை சராசரியாக 37 சதவீதம் அதிகரித்துள்ளது.
VAT Tax Increased On Liqour: மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பார்கள் மற்றும் கஃபேக்களில் மது அருந்துபவர்களுக்கு இனி சுமை அதிகரிக்கும். ஏனென்றால், அவர்கள் மேலும் அதிக பணத்தை செலவழிக்க வேண்டியிருக்கும்
கர்நாடகாவில் மதுபானம் மீதான வரி உயர்த்தப்பட்டுள்ளதால் நாட்டிலேயே மிகவும் விலையுயர்ந்த பிரீமியம் மதுபான பிராண்டுகளை விற்பனை செய்யும் மாநிலமாக கர்நாடகம் உள்ளது.
பாட்டில்களில் மது விற்பனை செய்வதற்கு பதிலாக டெட்ரா பேக்கில் மது விற்பனை செய்வது குறித்து தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தெரிவித்துள்ள மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி, அதிகாரிகளின் அறிக்கை அடிப்படையில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.