சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு மினி விளையாட்டு ஸ்டேடியம்: அமைச்சர் உதயநிதி பேச்சு

சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஒரு மினி விளையாட்டு ஸ்டேடியம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

Trending News