வாய்க்குள் போன பாம்பு: பதற வைக்கும் வைரல் வீடியோ

Viral Snake Video: இப்படி கூட நடக்குமா என அனைவரையும் வியக்க வைக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது. மருத்துவர்கள் பெண்ணின் வாயிலிருந்து பாம்பை எடுக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம்.

Video ThumbnailPlay icon

Trending News