கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்: கார்த்தி தீபா இருவரும் கோயிலுக்கு செல்ல, அங்கு வரும் சித்தர் அவர்கள் மணமக்களாக வந்திருப்பதை பார்த்து ஆசீர்வாதம் செய்கிறார். இதற்கு முன்பு நட்சத்திரா போடும் திட்டம் அடுத்த பரபரப்பை கிளப்பியுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தை தொடர்ந்து அந்த பெருமைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் நடிகர் கார்த்தி. அதன்படி ஜப்பானில் இருந்து வந்து குடும்பம் ஒன்று பொன்னியின் செல்வன் 2 படத்தை பார்த்ததோடு கார்த்தியையும் நேரில் சந்தித்தனர்.
Ponniyin Selvan Movie: 'பொன்னியின் செல்வன்-2' படத்தை பார்த்த பிறகு நடிகர் சூர்யா, கார்த்தியையும் படக்குழுவினரையும் பாராட்டியாக கார்த்தி தெரிவித்துள்ளார்.
ஜெயம் ரவி, கார்த்தி ஆகியோ நடிப்பில் கடந்த மாதம் திரையரங்குகளில் வெளியான பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குனர் செல்வராகவன் தனது பிளாக்பஸ்டர் ஹிட் படமான '7ஜி ரெயின்போ காலனி' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான 'சிறுத்தை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்த ரக்ஷனாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.