தலைமை ஆசிரியர் செய்த மாஸ் செயல்: வைரலாகும் வீடியோ

Kerala: பள்ளி மாணவர்களின் புகாரை தொடர்ந்து நடு ரோட்டில் இறங்கி தனியாக போராடிய தலைமை ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தலைமை ஆசிரியரின் செயல் அப்பகுதியில் பெரும் செய்தியாக பேசப்பட்டு, பள்ளி மாணவர்களின் புகாரை தொடர்ந்து நடு ரோட்டில் இறங்கி தனியாக போராடிய தலைமை ஆசிரியருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

Video ThumbnailPlay icon

Trending News