கோவப்பட்ட மணமகள், மேடையில் பறந்த மணமாலை, ஷாக் ஆன மணமகன்

Viral Wedding Video: மணமேடையில் மணமகள் திடீரென மாலையை கழற்றி எறிந்து தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை என்று கூறினார். காரணத்தை அறிந்த மணமகனுக்கு கிடைத்தது பெரிய ஷாக்

இணைய உலகம் ஒரு வேடிக்கையான உலகம். இங்கு பல வித வீடியோக்களை நாம் தினமும் காண்கிறோம்.

Trending News