இட ஒதுக்கீட்டால் இஸ்லாமிய பெண்களுக்கு பலனில்லையா? ஏன் எதிர்ப்பு? அசாதுதீன் ஒவைசி விளக்கம்

33 சதவீதம் மகளிர் இடஒதுக்கீட்டு சட்டத்தால் முஸ்லிம் பெண்களுக்கு பலன் இல்லை என்பதால், அந்த மசோதாவை எதிர்த்து ஓட்டு போட்டதாக அசாதுதீன் ஒவைசி தெரிவித்துள்ளார்.

Trending News