அதிமுகவில் இருந்து முழுமையாக நீக்கப்பட்ட பிறகு கடந்த 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிட்டார் OPS. ஆனால் அவரால் வெற்றி பெற முடியவில்லை.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக நிச்சயமாக திமுகவை வெற்றி பெற முடியாது. அவர் பொறுப்பேற்ற பிறகு நடந்த அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற முடியவில்லை - முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் பேட்டி
அரசியலுக்கு அப்பாற்பட்டு நாகரீகம் கருதியே ஸ்டாலின் உடன் சந்திப்பு ஏற்பட்டது. முதல்வரின் உடல் நலம் குறித்து நேரில் சென்று சந்தித்தேன் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
அதிமுக தொண்டர்களின் எண்ணமாக கட்சி மீண்டும் ஒன்று பட வேண்டும் என்பதே உள்ளது. பொதுமக்களும் அதையே விரும்புகின்றனர் என்று கோவை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
பன்னீர்செல்வத்தின் மீது நம்பிக்கையை குறைபாட்டில் தான் அம்மா இருந்தார். என்னிடமே அதை தெரிவித்தார். அதை நான் வெளியே பகிர்ந்தால் அரசியல் நாகரீகமாக இருக்காது என்று ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி ஆணையிட்டால் ஒ.பி.எஸ் எங்கும் நடமாட முடியாத அளவிற்கு போராட்டம் நடத்துவோம் என்று மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி அளித்துள்ளார்.
கட்சி இணைப்பதற்கான அடிப்படை வேலைகள் நடந்து கொண்டிருக்கிறது விரைவில் நடக்கும். 2026 பொது தேர்தலுக்கு முன்பாகவே அதிமுக இணைப்பு உறுதியாகி நடந்துவிடும் - ஓபிஎஸ்.
எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற பிறகு ஊராட்சி தேர்தல், உள்ளாட்சி தேர்தல், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல் மட்டும் இன்றி இடைத்தேர்தலிலும் அதிமுக படுதோல்வி அடைந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எடப்பாடி தலைமையில் எந்த ஒரு கூட்டணியும் அமையாது என்றும், எந்தக் கட்சியும் கூட்டணிக்கு போகத் தயாராக இல்லை என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
Madras High Court on AIADMK Flag: அதிமுக கொடி சின்னம் ஆகியவற்றை பயன்படுத்த ஓபிஎஸ் அணியினருக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்க மறுப்பு என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபிக் அமர்வு உத்தரவு.
10 ஆண்டுகளாக சிறப்பான ஆட்சியை கொடுத்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும், 3வது முறையாக பிரதமராக வர வேண்டும். அதற்கு, நாங்கள் ஆதரவு கொடுப்போம் - ஓபிஎஸ்.
எம்ஜிஆரின் வாரிசு என்று சொல்லும் ஓ பன்னீர்செல்வம் எம்ஜிஆரின் வப்பாட்டிக்கு பிறந்தாரா? ஜெயலலிதாவின் வாரிசு என்று சொல்லும் ஓ பன்னீர்செல்வம், ஜெயலலிதாவிற்கு செய்த சிசேரியனில் பிறந்தாரா? என்று முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சால் சர்ச்சை
பன்னீர்செல்வம், உதயநிதி சந்தித்து பேசியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு , வெக்கங் கெட்டவர்களை பற்றி பேச எனக்கு வெட்கமாக உள்ளது கே.பி .முனுசாமி பேட்டி அளித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.