NPS E Shramik: சம்பளம் பெறும் ஊழியர்களைப் போலன்றி, நிலையான வருமானம் இல்லாத ஊழியர்களையும் ஓய்வூதியத் திட்டத்தின் வரம்பிற்குள் கொண்டு வருவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
Old Pension Scheme: மத்திய அரசு நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத்தொடரில் OPS பிரச்சினை குறித்துப் பதிலளித்துள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டுவரும் திட்டம் ஏதுமில்லை என்று அது தெளிவுபடுத்தியுள்ளது.
NPS News: ஒரு ஊழியரின் மாதாந்திர NPS பங்களிப்பு உரிய தேதிக்குப் பிறகு ஓய்வூதியக் கணக்கில் செலுத்தப்பட்டால், அந்தத் தாமதக் காலத்திற்கு வட்டி வழங்கப்படும் என்று செலவினத் துறை (DoE) தெரிவித்துள்ளது.
Best Pension Schemes: அமைப்புசாராத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடிமக்களுக்கு ஓய்வுக்குப் பிறகு வழக்கமான ஓய்வூதியத்தை வழங்குவதே அடல் ஓய்வூதியத் திட்டத்தின் (Atal Pension Yojana) நோக்கமாகும். 18 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட எந்தவொரு இந்தியக் குடிமகனும் இத்திட்டத்தில் இணையலாம்.
PFRDA ASCEND Panel: NPS சந்தாதாரர்களின் நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் நிதி ஸ்திரத்தன்மையைப் பேணுதல் ஆகியவற்றுடன், உலகளாவிய ஓய்வூதிய முதலீட்டாளர்களின் அதிகப்படியான பங்கேற்பை எளிதாக்குவதற்கான கொள்கை, ஒழுங்குமுறை மற்றும் நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவது ஆகியவையும் இந்த குழுவின் முக்கிய பணிகளாக இருக்கும்.
NPS Changes: நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செலவினத் துறை (Department of Expenditure), தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் தொடர்பாக ஜூலை 1, 2026 அன்று ஒரு அலுவலகக் குறிப்பாணையை வெளியிட்டது.
EPF vs NPS: EPF மற்றும் NPS -க்கு இடையில் எது சிறந்ததாக இருக்கும் என்பது முதலீட்டாளரின் நிதி நிலை, முதலீடு செய்யக்கூடிய திறன் ஆகியவற்றை பெரிதும் சார்ந்திருக்கும்.
APY vs NPS: அடல் பென்ஷன் யோஜனா (APY) குறிப்பாக அமைப்புசாராத் துறையில் பணிபுரிபவர்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்டவர்களைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், 60 வயது பூர்த்தியான பிறகு மாதம் ₹1,000 முதல் ₹5,000 வரையிலான உறுதியான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
8th Pay Commission Latest News: 8வது ஊதியக்குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு OPS, NPS அல்லது UPS ஆகிய ஓய்வூதிய முறைகளில் தங்களுக்கு சாதகமான ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம் வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.
Pensioners Latest News: திருத்தப்பட்ட NPS திட்டத்தைத் தேர்வு செய்யும் ஊழியர்களுக்கு அதனைச் செயல்படுத்துவதற்கான விரிவான நடைமுறைகளை அந்தச் சுற்றறிக்கை வகுத்துள்ளது.
NPS Changes: NPS மற்றும் அது சார்ந்த திட்டங்களின் கீழ் சந்தாதாரர்களுக்குக் கட்டணங்கள் எவ்வாறு விதிக்கப்படும் என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் PFRDA சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
NPS News Rules: NPS என்பது சந்தையுடன் இணைக்கப்பட்ட ஒரு திட்டம் என்பதால், நிதியைச் செலுத்துவதில் ஏற்படும் எந்தவொரு தாமதமும், ஊழியருக்குப் பங்குச் சந்தை மூலம் கிடைக்கக்கூடிய வருவாயில் இழப்பை ஏற்படுத்துகிறது.
Pension Rules: அரசோ அல்லது சம்பந்தப்பட்ட துறையோ ஒரு அதிகாரியின் கணக்கில் NPS நிதியைச் செலுத்துவதில் தாமதம் செய்தால், அந்தத் துறை அதற்கான வட்டியைச் செலுத்தக் கடமைப்பட்டிருக்கும். மத்திய அரசு ஊழியர்களுக்கான முக்கிய செய்தியை இந்த பதிவில் காணலாம்.
National Pension System: பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்காக தேசிய ஓய்வூதியத் அமைப்பில் (NPS) முதலீடு செய்யும் நபர்கள், தேவைப்படும்போது இதிலிருந்து பணத்தை எடுக்க முயற்சிக்கிறார்கள். இதற்கான சில முக்கிய விதிகள் உள்ளன.
NPS New Rule: ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA), தேசிய ஓய்வூதிய அமைப்பின் (NPS) நிறுவனங்களுக்கான திட்டத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளது.
National Pension Scheme: தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் என்பிஎஸ் முதலீட்டாளர்களின் வரி பொறுப்பு பற்றியும் ஒரு ஸ்மார்ட் ஓய்வூதியத் திட்டத்தை எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Pension : மூத்த குடிமக்களுக்கு ஓய்வூதியத்துடன் இலவச மருத்துவ வசதி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரத்தை இங்கே பார்க்கலாம்.
NPS Health Pension Scheme: NPS சுகாதார ஓய்வூதியத் திட்டம் என்றால் என்ன? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? முழுமையான விவரத்தை இந்த பதிவில் காணலாம்.
Budget 2026 Expectations: பட்ஜெட் 2026 -இல் ஓய்வூதியதாரர்களுக்கு உள்ள எதிர்பார்ப்புகள் என்ன? அவர்களுக்கு PFRDA கொடுத்துள்ள அப்டேட் என்ன? இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.
Budget 2026 Expectations: பட்ஜெட் தாக்கலின் போது NPS ஓய்வூதியத் திட்டத்தில் மிகப்பெரிய மாற்றம் ஒன்று முன்மொழியப்பட்டுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
National Pension Scheme : தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) மிகப்பெரிய சீர்திருத்தங்களை பென்ஷன் ஒழுங்குமுறை ஆணையம் (PFRDA) அறிவித்துள்ளது. முழு விவரம் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்
Major changes in NPS: தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (NPS) பிஎஃப்ஆர்டிஏ கொண்டு வந்துள்ள அதிரடி மாற்றங்கள். ரூ. 8 லட்சம் வரை முழுமையாகப் பெறுவது எப்படி? 85 வயது வரை முதலீடு மற்றும் புதிய கடன் வசதிகள் குறித்த முழு விவரம்.