காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் அடாவடி! புகார் அளித்ததால் விபரீதம்!

கவுன்சிலரின் கணவர் நடத்திய தாக்குதல்? கழுத்து உடைந்து இளைஞர் அவதி! பின்னணி என்ன?

மேட்டுப்பாளையத்தில் தூய்மைப்பணி மேற்கொள்ளாதது குறித்து புகார் கூறியதால் பட்டதாரி இளைரை  காங்கிரஸ் கட்சி கவுன்சிலரின் கணவர் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video ThumbnailPlay icon

Trending News