IND vs SA T20: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஒரு இடத்திற்கு மூன்று வீரர்கள் போட்டிப்போடுவதால், கம்பீர் மற்றும் சூர்யகுமார் யாதவ் குழப்பத்தில் உள்ளனர்.
India vs South Africa ODI: இந்தியாவுக்கு எதிரான மூன்று ஒருநாள் தொடரில் தென்னாப்பிரிக்கா 2-1 என கணக்கில் வெற்றி பெறும் என முன்னாள் வேகப்பந்து வீச்சு வீரர் டேல் ஸ்டெயின் கணித்துள்ளார்.
India vs South Africa: தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் நிதிஷ் குமார் ரெட்டி விடுவிக்கப்பட்ட நிலையில், இந்த வீரருக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் இருக்காது என கூறப்படுகிறது.
Kuldeep Yadav Dropped: இந்திய அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவ், ஆஸ்திரேலியா டி20 தொடரின் மீதமுள்ள இரண்டு போட்டிகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
India Predicted Playing 11 For 2nd T20: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
இந்திய அணியின் டி20 கட்டமைப்பில், சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவும், வருண் சக்கரவர்த்தியும் இரண்டு துருவங்களாக தங்களின் தனித்துவமான திறமைகளால் அணிக்கு வலு சேர்க்கின்றனர்.
India vs Australia: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஓடிஐ போட்டியில் குல்தீப் யாதவ் விளையாட வேண்டும் என்றால், இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யாரை நீக்க வேண்டும் என்பதை இங்கு காணலாம்.
Shashi Tharoor: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் குல்தீப் யாதவ்வை எடுக்காததற்கு காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேப்டனாக அறிமுகமான சுப்மன் கில்லின் செயல்பாடு மிகுந்த ஏமாற்றத்தை கொடுத்ததாக முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
Ind vs Aus 2nd ODI: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி 23ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் 11 என்னவாக இருக்கும் என்பதை இங்கு பார்க்கலாம்.
இந்திய அணியின் பேட்டிங்கை மட்டும் வலுப்படுத்த நினைக்கிறார்கள் என்றும் உங்களுக்கு இன்னும் எத்தனை ஆல் ரவுண்டர் வேண்டும் என்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் கடுமையாக விமர்சித்துள்ளார்.
India vs Australia ODI: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி வரும் அக். 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில், அப்போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனை முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா கணித்துள்ளார்.
India vs Australia ODI Series: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஓடிஐ தொடரில் பும்ரா, சுப்மான் கில், குல்தீப் யாதவ் ஆகியோர் விளையாட மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற இருக்கும் போட்டியில், இந்திய அணியின் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தான் எமனாக இருப்பார் என ஆகாஷ் சோப்ரா கூறி உள்ளார்.
India vs Pakistan: ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் இருக்குமா என்பது குறித்து இங்கு காணலாம்.
Asia Cup 2025: ஆசிய கோப்பை 2025 தொடரில் குல்தீப் யாதவ் மற்றும் வருண் சக்ரவர்த்தி இருவரும் விளையாடினால் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.