Ninaithen Vandhai Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
Aparna Das Wedding Latest Photos: தமிழில் டாடா படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த நடிகை அபர்ணா தாஸ் இன்று மஞ்சும்மல் பாய்ஸ் நடிகரை கரம் பிடித்தார்.
கார்த்தி நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவான சர்தார் திரைப்படத்தில் தண்ணீர் வணிகம் குறித்த பின்னணியை கூறிய நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் வேறு கதையை வைத்து எடுக்கப்படுகிறது.
Lokesh kanagaraj Salary: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்திற்கு கூலி என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
Soodhu Kavvum 2 Movie Sooru Song Released: ஏ ஆர் ரஹ்மான் இசைக் கல்லூரி முன்னாள் மாணவரான எட்வின் இசையமைத்துள்ள பாடலை கண்ணன் கணபதி, ஸ்டீபன் ஜக்கரியா, பிரேம்ஜி அமரன் பாடியுள்ளனர்.
தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் கதாநாயகியாக இருக்கும் அபர்ணா தாஸ், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். தனது நலங்கு வீடியோவை இவர் வெளியிட்டுள்ள நிலையில், அது வைரலாகி வருகிறது.
Karthigai Deepam Serial Update : கார்த்திக்கு எதிராக ஐஸ்வர்யா சொன்ன வார்த்தை.. பேய் ஒட்டி விட்ட அபிராமி, நடந்தது என்ன? கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட். இந்த சீரியலை இரவு 9 மணிக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பார்க்கலாம்.
Ninaithen Vandhai Today's Episode Update: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.
Aparna Das Wedding Latest Photos : தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர், அபர்ணா தாஸ். இவருக்கு மலையாள நடிகர் ஒருவருடன் திருமணம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் இவர்களின் திருமண செலிப்ரேஷன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் விரைவில் துவங்க உள்ள நிலையில், தற்போது 'குக் வித் கோமாளி' சீசன் 5 ரியாலிட்டி நிகழ்ச்சியில் யார் யார் கோமலியாக பங்கேற்க உள்ளனர் என்பதை புதிய ப்ரோமோவில் வெளியிடப்பட்டுள்ளது.
கே ஆர் ஜி ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் 'உத்தரகாண்டா' எனும் திரைப்படத்தின் மூலம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகிறார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.